வன்முறையை நிறுத்தி, பொருளாதார மறுமலர்ச்சியை அடைய வேண்டும் என வேண்டுகோள்

2019-08-11 19:01:11
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஹாங்காங்கின் பொருளாதாரம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது, குறுகிய காலத்தில் மீட்சி அடைய முடியாது என்று சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம் ஆகஸ்டு 9ஆம் நாள் செய்தி ஊடகங்களிடம் பேசியபோது கூறினார்.

மேலும், இந்நிலையை சமாளிக்கும் வகையில், சுற்றுலா, சில்லறை விற்பனை உள்ளிட்ட ஹாங்காங்கின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வன்முறையை நிறுத்தி, பொருளாதார மறுமலர்ச்சியை அடையச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்