சீன மூலதன சந்தைச் சீர்திருத்தம்

சிவகாமி 2019-09-03 09:32:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மூலதன சந்தைச் சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்க வேண்டும் என்று சீன அரசவையின் நிதி நிதானம் மற்றும் மேம்பாட்டு மன்றம் அண்மையில் தீர்மானித்தது. அதற்கு முன், சீன மூலதனச் சந்தைச் சீர்திருத்தத்துக்கான ஒட்டுமொத்த திட்டம், உருவாக்கப்பட்டுள்ளது என்று சீனப் பங்குப் பத்திர ஒழுங்குமுறைப் பணியகம் கடந்த வாரம் தெரிவித்தது. சீன மூலதன சந்தையில் சீர்திருத்தத்தை ஆழமாக்கும் தகவல் மென்மேலும் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. மூலதனச் சந்தை, உண்மையான பொருளாதாரத்துக்கு மேலும் சிறப்பாகப் பங்காற்றும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்