4ஆவது சீன-அரபு நாடுகள் பொருட்காட்சிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

இலக்கியா 2019-09-05 15:42:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

4ஆவது சீன-அரபு நாடுகள் பொருட்காட்சி 5ஆம் நாள் நிங் ஷியா ஹு இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் யின் ச்சுவன் நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி, வரவேற்பைத் தெரிவித்தார்.

அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, இரு தரப்பும் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்ந்து, இரு நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் வகையில், சீன-அரபு நாடுகளின் நெடுநோக்கு கூட்டாளியுறவைக் கையோடு தூண்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்