13வது சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகத்துக்கான உயர் நிலை கலந்தாய்வு

பூங்கோதை 2019-09-05 16:23:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபொங் செப்டம்பர் 5ஆம் நாள் பேசுகையில், அக்டோபர் திங்கள் துவக்கத்தில் வாஷிங்டன் நகரில் நடைபெறும் 13வது சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகத்துக்கான உயர் நிலை கலந்தாய்வு பற்றி சீனாவும் அமெரிக்காவும் விவாதம் நடத்தவுள்ளன. இக்கலந்தாய்வில் இரு தரப்பும் முன்னேற்றத்தைப் பெறும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்