ஜிம்பாப்வே முன்னாள் அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங்கின் இரங்கல் செய்தி

வான்மதி 2019-09-07 19:53:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜிம்பாப்வே முன்னாள் அரசுத் தலைவர் முகாபேவின் மரணத்துக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 7ஆம் நாள் அந்நாட்டின் தற்போதைய அரசுத் தலைவர் முனங்காக்வாவுக்கு இரங்கல் செய்தி அனுப்பினார். ஷிச்சின்பிங், சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் முகாபேவின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தி, ஜிம்பாப்வே அரசு மற்றும் மக்களுக்கும் முகாபேவின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்