சீனாவின் சீர்திருத்தப் பணி பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்து

பூங்கோதை 2019-09-10 10:05:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், செப்டம்பர் 9ஆம் நாள் பிற்பகல், சீனாவின் பன்முகச் சீர்திருத்தத்தை ஆழமாக்குவதற்கான மத்திய கமிட்டியின் 10வது கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி 18வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வு நடைபெற்றது முதல் இதுவரை சீன அரசு உருவாக்கியுள்ள பல்வேறு சீர்திருத்தக் கடமைகளை செயல்படுத்தும் வகையில், துவக்கத்தில் சிறந்த அடிப்படையை உருவாக்க வேண்டும். மத்திய கட்டத்தில் இப்பணியைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும். இப்போது, அமைப்புமுரீதியான தடைகளை நீக்கி, புதிய கொள்கைகளை வகுப்பதில் கடந்த சில ஆண்டுகளாக பெற்றுள்ள சாதனைகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்