கசகஸ்தான் அரசுத் தலைவருடனான சந்திப்பு:லீ கெச்சியாங்

மோகன் 2019-09-11 19:28:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கசகஸ்தான் சீனாவின் நட்பார்ந்த அண்டை நாடாகவும், பன்முக நெடுநோக்கு கூட்டாளியாகவும் திகழ்கிறது. ஒன்றுக்கொன்றுடனான அரசியல் நம்பிக்கை இரு நாடுகளுக்கிடையில் இருந்து வருகின்றது. கசகஸ்தான் நெடுநோக்கு வளர்ச்சியுடன் இணைந்து ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தைப் பன்முகங்களிலும் வலுப்படுத்த சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்