சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக பிரச்சினை பற்றிய துணை அமைச்சர் நிலை பேச்சுவார்த்தை

மோகன் 2019-09-17 09:59:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் நிதி அலுவலகத்தின் துணைத் தலைவரும், சீனத் துணை நிதி அமைச்சருமான லியாவ் மின் தலைமையிலான பிரதிநிதிக் குழு 18ஆம் நாள் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு, அமெரிக்காவுடன் இணைந்து, சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும். மேலும், இக்குழு 13ஆவது சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை பேச்சுவார்த்தைக்கான ஆயத்தங்களையும் மேற்கொள்ளும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்