ஒற்றுமையுடன் கூடிய வலிமைமிக்க எழுச்சியே சீனச் சாதனைக்கான காரணம்

கலைமணி 2019-10-02 14:10:35
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒற்றுமையுடன் கூடிய வலிமைமிக்க எழுச்சி சீன சாதனைக்கான காரணம் என்ற கட்டுரையை சீன ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் முதல் நாள், பெய்ஜிங்கின் தியன் ஆன் மென் சதுக்கத்தில், பெருமளவான இராணுவ அணி வகுப்பும் பொது மக்களின் மேரணியும் நடைபெற்றன. முந்தைய, சீனாவை விட இன்றைய சீனா தேசிய இன மறுமலர்ச்சியை நெருங்கி வருகின்றது. சோஷலிச துவக்க கட்டத்திலுள்ள சீனா, உலகின் மிக பெரிய வளரும் நாடாகும். வர்த்தக பாதுகாப்புவாதத்தையும் ஒருதரப்பு வாதத்தையும், உலகப் பொருளாதார வீழ்ச்சியையும் சீனா சந்தித்து வருவதைச் சீனர்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளனர். ஒற்றுமை, சீன மக்களும் சீன தேசிய இனமும், முன்னேறும் பாதையிலுள்ள எல்லா அறை கூவல்களையும் வென்று, புதிய வெற்றிக்கு வழி வகுக்கும் முக்கிய காரணமாகும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் சுட்டிக்காட்டினார்.

சீனா முன்னேறும் காலடி தொடங்க கூடும். நவ சீனா நிறுவப்பட்ட 70 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றுமையுடன், கடினமாக வேலை செய்யும் சீனர்கள், இன்னும் அதிகமான வளர்ச்சி சாதனைகளை உருவாக்கி, உலகிற்கு இன்னும் அதிகமான வாய்ப்புகளை வழங்குவர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு கடந்த ஆண்டின் இறுதியில் வெளியிட்ட கட்டுரையை மேற்கோள் காட்டி புதிய இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்