கூட்டு முயற்சியுடன், சீன கனவை நனவாக்க வேண்டும்

மோகன் 2019-10-02 19:02:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn
அக்டோபர் முதல் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட விழாவில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டிப் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் நிகழ்த்திய முக்கிய உரை சமூகத்தின் பல்வேறு துறையினர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அதிவிரைவு தொடர் வண்டியின் பணியாளர்கள், சீனப் பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞர்கள், விண்வெளித்துறை பணியாளர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ஷிச்சின்பிங்கின் உரை பற்றிப் பேசுகையில், சொந்த பணிகளை செவ்வனே மேற்கொண்டு, சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி என்ற சீன கனவை நனவாக்கும் கவையில், தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்