பாகிஸ்தான் அறிஞரின் பாராட்டு

மோகன் 2019-10-03 15:44:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உரை, ராணுவ அணிவகுப்பு மற்றும் பேரணி ஆகியவை உலகத்தை வியக்கச் செய்துள்ளன. பாகிஸ்தான் தேசிய அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் சீன வியல் ஆய்வு மையத்தின் தலைவர் சையது ஹசன் ஜாவத் பேசுகையில், மகத்தான ராணுவ அணிவகுப்பு கடந்த 70 ஆண்டுகளில் சீனா பெற்ற மாபெரும் சாதனைகளை எடுத்துக்காட்டியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த சீன கனவு முழு உலகத்தின் கூட்டுக் கனவாகும் எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்