சீன ஊடகக் குழுமத்தின் ஒளிப்பரப்புகள்

கலைமணி 2019-10-03 15:54:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அக்டோபர் 3ஆம் நாள் சீன மக்கள் நாளேடு 3 கட்டுரைகளை வெளியிட்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு குறித்து சீன ஊடகக் குழுமம் வழங்கி நேரலையைப் பாராட்டியது.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கை, அக்டோபர் முதல் நாள் பெய்ஜிங்கின் தியன் ஆன் மென் சதுக்கத்தில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமம் இதனை நேரலையாக வழங்கியது. இவை விழிப்பலன் சார் நிகழ்ச்சியாகும் என்று தொலைக்காட்சி மற்றும் இணையத்தள பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

சீன ஊடகக் குழுமத்தின் யாங் சி பின் அலைவரிசையின் ஏற்பாட்டில், யாங் சி பின் அலைவரிசையும் பெரும் வளைகுடா குரலும் கூட்டாக வெளியிட்ட இக்கொண்டாட்ட நிகழ்ச்சியின் குவாங் துங் மொழி படிவம், குவாங் துங், மக்கௌவ், ஹாங்காங் ஆகிய இடங்களின் திரைப்பட அரங்குகளில் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்