தேசிய விழா காலத்தில் சீனர்களின் பொழுத்துபோக்கு

கலைமணி 2019-10-03 16:08:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் தேசிய விழா காலத்தில், பல்வேறு இடங்களில், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை அதிகமாக நடத்தப்பட்டன. நவ சீனா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பெருமையான போக்கு செழுமையான சாதனை என்ற தலைப்பிலான பெருமளவான கண்காட்சி நிறைய ரசிகர்களை ஈர்த்துள்ளது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற தலைசிறந்த கலை நிகழ்ச்சிகளும், அருங்காட்சியகங்களில் நடைபெற்ற கண்காட்சிகளும் சீனர்களின் விடுமுறை வாழ்க்கையை செழுமைப்படுத்தியுள்ளன. இவை எல்லாம், பண்பாடு குறித்த சீனர்களின் விருப்பத்திற்குப் பொருந்தி, நவ சீனா மீது சீனர்கள் கொண்டுள்ள மதிப்பை வெளிகாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்