அமெரிக்க என்பிஏ தி ஹூஸ்டன் ராக்கெட்ஸுடனான ஒத்துழைப்பு நிறுத்தம்:சிஎம்ஜி

​வாணி 2019-10-07 16:22:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ஹாங்காங் தொடர்பாக அமெரிக்க என்பிஏ தெ ஹூஸ்டன் ராக்கெட்ஸின் தலைமை மேலாளர் டாயில் மோரி தவறான கூற்றை சமூக ஊடகத்தில் பரப்பி வருவதைக் கடுமையாக எதிர்ப்பதாக சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த மத்திய தொலைக்காட்சி விளையாட்டு அலைவரிசை 6ஆம் நாள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தக் கூடைப்பந்து கிளப்பின் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒலிப்பரப்பு உள்ளிட்ட அனைத்து ஒத்துழைப்புகளையும் பரிமாற்றங்களையும் உடனடியாக நிறுத்துவதாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்