சீனாவில் நுகர்வுத் தரம் மேம்பாடு

வாணி 2019-10-08 19:17:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தத் தேசிய விடுமுறை நாட்களில் சீன நுகர்வுத் துறையில் பல புதிய உயர் பதிவுகள் எட்டப்பட்டன. உறுதியற்ற காரணிகள் அதிகரித்து வரும் பின்னணியில், நுகர்வுத் துறை சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான மிக முக்கியமான உந்து ஆற்றலாக மாறியுள்ளதை இது காட்டுகின்றது. நிதானமாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம் மேலும் சிறப்பாக வளர்வதற்கு நுகர்வுத் துறை செயல் ரீதியிலான உயிராற்றலை வழங்குவது உறுதி என்பது தெரிவாகியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்