சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங்கின் இந்திய மற்றும் நேபாளப் பயணம்

கலைமணி 2019-10-09 13:59:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மற்றும் நேபாள அரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரியின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், அக்டோபர் 11 முதல் 13ஆம் நாள் வரை முறையே இந்தியா மற்றும் நேபாளத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின் போது, சீன-இந்தியத் தலைவர்களின் 2ஆவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில் கலந்துகொள்வார் என்றும் நேபாளத்தில் அரசு முறை பயணம் மேற்கொள்வார் என்றும் சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் ஹுவா சுன் யிங் அம்மையார் 9ஆம் நாள் அறிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்