​சீன அரசுத் தலைவர் மற்றும் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் சந்திப்பு

தேன்மொழி 2019-10-09 16:10:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கானும் 9-ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினர். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அனைத்து காலங்களிலும் நெடுநோக்குக் கூட்டாளியுறவு என்ற நிலை உள்ளது. அனைத்து வானிலைச் சூழலுக்கும் ஏற்கும் ஒத்துழைப்புக் கூட்டாளிகள் என்ற உறவு உள்ளது. சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், இரு நாட்டு நட்புறவு மாறாது என்று தெரிவித்தார். மேலும், சீன-பாகிஸ்தான் ஒத்துழைப்பு உறவு விறுவிறுப்பான உயிராற்றலுடன் தொடர்ச்சியாக ஆழமாகி வர வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவு இம்ராகன் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தற்போது காஷ்மீர் பிரதேசத்தின் நிலைமை பற்றிய பாகிஸ்தானின் கருத்தை அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்