சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி

கலைமணி 2019-10-21 18:45:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன தேசியப் புள்ளிவிவர ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டு முதல் மூன்று காலாண்டில், சீன உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகம். பொருளாதார வளர்ச்சியின் நிலைமை நிதானமானது. முக்கிய ஒட்டுமொத்த பொருளாதார குறியீடுகள் சரியான அளவில் உள்ளன. வெளிப்புற சூழல் மோசமாகி வந்து, உட்புற பொருளாதார வளர்ச்சி வழிமுறை மாற்றி வந்த நிலைமையில், சீன பொருளாதார வளர்ச்சி இவ்வளவு அழகான சாதனைகளை எட்டியது மிக கடினமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்