செழுமையாக வளர்ந்து வரும் சீன தகவல் பொருளாதாரம்

கலைமணி 2019-10-22 18:42:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முகத்தை நகல்படுத்தி பொருட்களை வாங்கும் கருவி, வீட்டில் பயன்படுத்தப்படும் புத்திசாலித்தனப் பொருட்கள், உடனடியாக முடிவு கிடைக்கும் மருத்துவ தீர்ப்பு கருவி ஆகிய சாதனைகள், 22ஆம் நாள் சீனாவின் ச்சே ச்சியாங் மாநிலத்தின் வூ ட்சென் நகரில் முடிவடைந்த 6ஆவது உலக இணைய மாநாட்டில் காட்டப்பட்டன. இவை சீன தகவல் பொருளாதாரத்தின் செழுமையான வளர்ச்சியை வெளிகாட்டியுள்ளது. கடந்த ஆண்டில், சீன தகவல் பொருளாதார அளவு, சீன உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 34.8 விழுக்காட்டை வகித்துள்ளது. இது சீன பொருளாதார வளர்ச்சியின் புதிய தூணாகும் என்று இம்மாநாட்டில் வெளியிடப்பட்ட 2019 சீன இணைய வளர்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்