9ஆவது சியாங் மலை கருத்தரங்கு

கலைமணி 2019-10-23 18:56:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

9ஆவது சியாங் ஷான் கருத்தரங்கு 22ஆம் நாள் பெய்ஜிங்கில் முடிவடைந்தது. கருத்தரங்கு நடைபெற்ற இரு நாட்களில் பல நாடுகளின் தலைவர்களும், சிந்தனை கிடங்கின் நிபுணர்களும் பெரிய நாடுகளுக்கிடையிலான உறவு, சர்வதேச ஒழுங்கு, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பாதுகாப்பு இடர்பாட்டுக் கட்டுப்பாடு ஆகிய தலைப்புகள் குறித்து ஆழமாக விவாதித்தனர். குறிப்பாக, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், இக்கருத்தரங்குக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். சிக்கலான பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சமாளிப்பது குறித்து அவர் முன்மொழிந்த ஆலோசனை, உலகிற்குச் சீன திட்டத்தை வினியோகித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள், அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு ஆகியவை குறித்த கூட்டு விருப்பங்களுக்குப் பொருந்திய இவ்வாலோசனை, நிறைய ஆக்கப்பூர்வமான பதில்களைப் பெற்றுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்