மத்திய கிழக்கு பயங்கரவாத எதிர்ப்பு வரையறை

மோகன் 2019-10-29 14:34:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் சிறப்பு இராணுவப் படை 26ஆம் நாள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அதி உயர் தலைவர் அல்-பக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கு, ரஷியா மற்றும் இதர நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இது பற்றி கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த செய்தி உறுதிப்படுத்தப்படும் நிலையில், இது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு கடும் பாதிப்பாக இருக்கும். அதோடு, சர்வதேச சமூகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நம்பிக்கையையும் இது அதிகரிக்கும். அதேவேளை, மத்திய கிழக்கு பிரதேசத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைமை இன்னும் கடினமாகவே உள்ளது.

பயங்கரவாதம், சர்வதேச சமூகம் கூட்டாக எதிர்நோக்கி வருகின்ற பாதுகாப்பு அறை கூவலாகும். பயங்கரவாத எதிர்ப்பில், இரட்டை வரையறையை நீக்கி, ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்