சின்ஜியாங் பிரச்சினையில் உறுதியான ஆதவு பெற்றுள்ள சீனா

தேன்மொழி 2019-10-30 19:37:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

74ஆவது ஐ.நா பேரவைவும் ஐ.நாவின் இனவெறி பாகுபாடு ஒழிப்பு ஆணையமும் 29-ஆம் நாள் நடத்திய பேச்சுவார்த்தையில், அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட சில மேலை நாடுகளின் பிரதிநிதிகள் சின்ஜியாங் பிரச்சினையைப் பயன்படுத்தி சீனா மீது தீய நோக்கத்துடன் பழி கூறினர்.

இப்பேச்சுவார்த்தையில், இந்த மேலை நாடுகளின் கூற்றை எதிர்க்கும் வகையில், 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் சின்ஜியாங் பிரச்சினை தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டனர்.

சின்ஜியாங் பிரச்சினை தொடர்பாக இப்பேச்சுவார்த்தையில் சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதோடு, இந்த நாடுகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்கள் பரவலாக முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவர்களின் இந்த கருத்துக்கள் சீன சின்ஜியாங்கின் வளர்ச்சி உண்மை நிலைமைக்கு மதிப்பு அளிப்பதை இது காட்டுகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்