ஷீ ச்சின்பிங்-கேரி லாம் சந்திப்பு

2019-11-05 09:30:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 4ஆம் நாளிரவு ஷாங்காய் மாநகரில் இரண்டாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்துள்ள ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி கேரி லாம் அம்மையாரை சந்தித்துரையாடினார்.

ஹாங்காங்கின் நிலைமை பற்றி கேரி லாம் செங் அம்மையாரின் விளக்கத்தைக் கேட்ட ஷி ச்சின்பிங், வன்முறையைத் தடுத்து, ஒழுங்கை மீட்பது, தற்போது ஹாங்காங்கின் மிக முக்கிய கடமையாகும் என்றும், பல்வேறு சமூகத் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிதானத்தைப் பேணிகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்