ஆர்சிஈபி பேச்சுவார்த்தை

ஜெயா 2019-11-06 15:14:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சுங்கவரி, சேவை வர்த்தகம், சந்தை, முதலீடு முதலிய சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களால், இந்தியா இவ்வுடன்படிக்கையில் சேரவில்லை.

2012ஆம் ஆண்டு ஆசியானின் 10 நாடுகளின் முன்மொழிவால் உருவாக்கப்படும் இவ்வுடன்படிக்கையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா ஆகியவை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. சுங்கவரி மற்றும் சுங்கவரியற்ற வர்த்தக தடையைக் குறைத்து, ஒருமையான சந்தையின் தாராள வர்த்தக உடன்படிக்கையை உருவாக்குவது அதன் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்