சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி பற்றிய வெளிநாட்டு பிரமுகர்கள் மதிப்பீடு

தேன்மொழி 2019-11-06 17:11:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டுள்ள பல்வேறு நாடுகளின் அரசியல்வாதிகள், வணிகத் துறைப் பிரமுகர்கள் ஆகியோர் இப்பொருட்காட்சியை உயர்வாகப் பாராட்டி, சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக்கொள்கையை ஆக்கப்பூர்வமாக மதிப்பீடு செய்துள்ளனர்.

ஐ.நாவின் சர்வதேச வர்த்தக மையத்தின் செயல் தலைவர் அரஞ்சா கோன் சலேஸ் அம்மையார் கூறுகையில், 2-ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி மூலம், உலகளவில் பெரிய ஏற்றுமதி நாடான சீனா, உலகப் பொருளாதாரத்துக்குப் பொறுப்பேற்க முயற்சிகள் மேற்கொள்வதை அறிந்துகொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்