சீன-பிரேஞ்சு பொருளாதார உச்சி மாநாடு நிறைவு

தேன்மொழி 2019-11-06 18:22:53
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பிரெஞ்சு பொருளாதார உச்சி மாநாட்டின் நிறைவு விழாவு 6-ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரெஞ்சு அரசுத் தலைவர் மக்ரோன் ஆகியோர் கூட்டாக இதில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் உரைநிகழ்த்திய ஷிச்சின்பிங், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து, பலதரப்பு வர்த்தக அமைப்பை உறுதியாக ஆதரித்து, பாதுகாப்புவாதத்தையும் ஒருதரப்புவாதத்தையும் எதிர்த்து, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு இயக்காற்றல் கொண்டு வர சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

மாக்ரோன் கூறுகையில், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சீனத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டை வரவேற்கும் அதேவேளை, அவற்றுக்குரிய நியாயமான போட்டிச் சூழலை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்