வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை பற்றி சீனாவின் கூட்டம்

ஜெயா 2019-11-08 10:14:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 6ஆம் நாள் அரசவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அதில், வேளாண் அடிப்படையை உறுதி செய்து, முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்களின் வினியோகத்தை உத்தரவாதம் செய்து, அவற்றின் விலையை நிதானப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், பிரதேச பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவு உடன்படிக்கை தொடர்பான பணிகளை செவ்வனே செய்து, மேலும் திறந்த உயர்ந்த வர்த்தக முதலீட்டுத் தாராளமயமாக்கம் மற்றும் வசதிமயமாக்க நிலையை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஒட்டுமொத்த நிலையில் இவ்வாண்டு, வேளாண் உற்பத்தி நிதானமாக இருக்கிறது. தானிய உற்பத்தி அளவு, கடந்த 5 ஆண்டுகள் 65 கோடி டன்னைத் தாண்டியுள்ளது என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்