சீன ஊடகக் குழுமத்தின் திரைப்படம் கிரேகத்தில் ஒளிபரப்பு

கலைமணி 2019-11-09 15:14:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவம்பர் 8ஆம் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், 4 கே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒளிப்பதிவு செய்யப்பட்ட 2019ஆம் ஆண்டு சீனாவின் தேசிய விழா ராணுவ அணி வகுப்பு என்ற திரைப்படத்தின் கிரேக்கம் வடிவம், கிரேக்கத்தின் ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் கிரேக்க மொழி வடிவம், முதல் முறையாக ஒளிபரப்பப்பட்ட இத்திரைப்படத்தின் கிரேக்க மொழி வடிவம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களிடையே பாராட்டை பெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில், சீனா உலகின் முன் வரிசையில் உள்ளது. உலகில் மிகச் செல்வாக்குத்தன்மை வாய்ந்த நாடாக சீனா மாறியுள்ளதை இத்திரைப்படத்தின் வழி உணர்ந்து கொள்ள முடிவதாக ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் ராணுவக் கல்லூரியின் புவி அரசியல் பாடத்தின் துணைப் பேராசிரியர் கொன்ஸ்தன்தினொஸ் க்ரிவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்