அரசியல் வழிமுறை மூலம் சிரியா பிரச்சினையை தீர்க்க வேண்டும்:சீனா

மோகன் 2019-11-09 16:36:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிரியா பிரச்சினை குறித்து, மத்திய கிழக்குப் பிரச்சினை பற்றிய சீன அரசின் சிறப்பு பிரதிநிதி செ ஜுன் 8ஆம் நாள் பேசுகையில், அரசியல் வழிமுறை மூலம் சிரியா பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதோடு, சிரியாவின் அரசுரிமை சுதந்திரத்தையும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்து, மதிப்பு அளிக்க வேண்டும். சிரியா மக்கள் தேசிய எதிர்காலத்தை கற்றுத்தேரக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

சிரியா பிரச்சினையில் ஐ.நா தலைமை பங்கிற்கு சீனா ஆதரவு அளித்து வருகின்றது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து, சிரியா பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு பங்காற்ற வேண்டுமென சீனா விருப்பம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்