அமெரிக்காவுக்கான கோழியிறைச்சி ஏற்றுமதி வரையறை

மோகன் 2019-11-09 16:37:11
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள், அமெரிக்காவின் கூட்டாட்சி பதிவின் படி, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் கோழியிறைச்சி இறக்குமதி இறுதி வரையறையை எட்டியுள்ளது. இரு நாட்டு கண்காணிப்பு முறைமை ஒத்த நிலையை எட்டியுள்ளதற்கு சீனா வரவேற்பு தெரிவித்தது. கனடா, மெக்சிகோ, சிலி ஆகிய நாடுகளை அடுத்து, அமெரிக்காவுக்கு கோழியிறைச்சியை சீனா ஏற்றுமதி செய்யலாம் என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

இதற்கு முன், சீனா உற்பத்தி செய்த கோழியிறைச்சி பற்றிய கண்காணிப்பு முறைமையை அமெரிக்க வேளாண் அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்