அதிகரித்து வரும் சீன-கிரேக்க ஒத்துழைப்பு

மோகன் 2019-11-12 18:38:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10 முதல் 12ஆம் நாள் வரை, கிரேக்கத்தில் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவது, யதார்த்த ஒத்துழைப்பை ஆழமாக்குவது, நாகரிகப் பேச்சுவார்த்தையை தூண்டுவது ஆகியவை குறித்து இரு நாட்டு அரசுத் தலைவர்களும் ஒத்த பொதுக் கருத்துக்களை உருவாக்கி, தலைசிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளனர். நாகரிக பரிமாற்றம் மற்றும் ஒன்றுக்கொன்றுடனான நலன் சார் ஒத்துழைப்பில், சீன-கிரேக்க பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு மேலும் உயர்ந்து வருகின்றது. இது, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக வளர்ச்சி வாய்ப்பை வழங்கி, சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சியை முன்னேற்றும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்