பிரேசிலியாவில் சீன--ரஷிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

சிவகாமி 2019-11-14 09:57:36
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 13ஆம் நாள் பிரேசிலியாவில் ரஷிய அரசுத் தலைவர் புதினைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், புதிய காலத்தில், புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சீன-ரஷிய உறவு, உயர் நிலையில் ஆக்கப்பூர்வமான சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி, புதிய சாதனைகளை இடைவிடாமல் பெற்று, இரு நாடுகளுக்கும் பிரதேச மற்றும் உலகத்துக்கும் நன்மை புரியும் வகையில் இரு நாடுகளும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

ரஷய-சீன உறவு உறுதியாகவும் சீராகவும் இருக்கின்றது. எந்த வெளிப்புற காரணிகளாலும் பாதிக்கப்படப் போவதிவில்லை. இரு நாட்டுறவின் வளர்ச்சிப் போக்கு மிக சிறப்பாகவும் அதன் எதிர்காலம் அருமையாகவும் இருக்கின்றது என்று புதின் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்