பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் மனைவிகளுக்கான நிகழ்ச்சியில் பொங் லீயுவான் பங்கெடுப்பு

பூங்கோதை 2019-11-14 10:51:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரேசில் அரசுத் தலைவரின் மனைவியின் அழைப்பை ஏற்று, பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் மனைவிகளுக்கான நிகழ்ச்சியில் சீன அரசுத் தலைவரின் மனைவி பொங் லீயுவான் அம்மையார் நவம்பர் 13ஆம் நாள் கலந்து கொண்டார்.

தென்னாப்பிரிக்க அரசுத் தலைவரின் மனைவியுடன், பொங் லீயுவான், பிரேசில் அரசுத் தலைவர் மாளிக்கையைப் பார்வையிட்டார். அப்போது பொங் லீயுவான் பேசுகையில், பிரேசிலின் பண்பாடு மற்றும் கலையின் தனிச்சிறப்புடைய ஈர்ப்பு ஆற்றலை இன்று நான் உணர்ந்து கொண்டேன். சீனாவும் பிரேசிலும் பண்பாட்டுப் பரிமாற்றங்களை இடைவிடாமல் விரிவுப்படுத்தி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டுமென விரும்புகின்றேன் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்