பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு வளர்ச்சி

மோகன் 2019-11-14 17:32:11
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 13ஆம் நாள் பிரிக்ஸ் நாடுகள் தொழில் மற்றும் வணிக கருத்தரங்கின் நிறைவு விழாவில் முக்கிய உரை நிகழ்த்துகையில், தொழில்நிறுவனங்கள் நம்பிக்கையை கொண்டால், சந்தை உயிராற்றல் கொள்ளும். பொருளாதார ஒத்துழைப்பு பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறையின் அடிப்படையாகும் என்றார்.

சீன வளர்ச்சி உலக வாய்ப்பாகும். பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பின் முதல் 10 ஆண்டுகளில், இது முழுமையாக கோடிட்டுக்காட்டப்பட்டது. 2ஆவது 10 ஆண்டுகளில், சீனா அறிவுத்திறமை, திறப்பு, புதுமையின் யதார்த்த நடவடிக்கைகள் மூலம், பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புக்கு மேலதிக சாதனைகளை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்