வங்காளத்தேசத்துக்கான சீனாவின் மருத்துவ உதவி

மோகன் 2019-11-19 14:28:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த யுன்னான் மாநிலத்தின் கட்சிக் குழுவின் செயலாளர் சென் ஹாவ், வங்காளத்தேசத்தின் தேசியப் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ரஊமான், வங்காளத்தேசத்துக்கான சீன தூதர் லீ ஜிமிங், வங்காளத்தேசத்தின் மருத்துவ மற்றும் குடும்பம் நல வாழ்வு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் கான், மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி பற்றிய தெற்குத் தெற்கு ஒத்துழைப்பு அமைப்பின் செயல் தலைவர் அத்னேன், அனைத்து மருத்துவ உதவிப் பணியாளர்கள் ஆகியோர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

வங்காளத்தேசத்துக்குச் சீன மருத்துவ உதவிக் குழு செல்வது இதுவே முதல்முறையாகும். தங்களுக்குரிய பொறுப்புகளைப் பெற்ற ஒரு வாரத்தில், ஒரு டன் எடையுடைய மருத்துவ பொருட்கள், மருந்துகள் மற்றும் சுமார் 1000 முதலுதவி பெட்டிகளுடன் அவர்கள் தயாராக இருந்தனர் என்று லீ ஜிமிங் கூறினார்.
துவக்க விழாவில், மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி பற்றிய தெற்கு தெற்கு ஒத்துழைப்பு அமைப்பின் செயல் தலைவர் அத்னேன் சீன அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்