சின்குவா செய்தி நிறுவனத்தின் விமர்சனக் கட்டுரை

மோகன் 2019-11-30 20:04:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சின்குவா செய்தி நிறுவனம் 30ஆம் நாள் மனித உரிமை மீதான இரட்டை வரையறையை அமெரிக்கா ரத்து செய்ய வேண்டும் என்ற விமர்சனக் கட்டுரையை வெளியிட்டது. கூறப்படும் 2019ஆம் ஆண்டு ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்வரைவு சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீன உள் விவகாரத்தில் குறுக்கிடும் செயலாகும். ஹாங்காங்கில் வன்முறையை அமைதிப்படுத்தி, ஒழுங்கை மீட்க வேண்டிய முக்கிய காலத்தில், வன்முறை நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. மனித உரிமை பிரச்சினையில், அமெரிக்காவின் இரட்டை வரையறைகளை இது கோடிட்டுக்காட்டியது என்று அந்த விமர்சனக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்