அமெரிக்காவின் இரட்டை வரையறையை தோல்வியடைவது உறுதி

மோகன் 2019-12-01 16:36:02
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்வரைவு சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா, கூறப்படும் “ஜனநாயகம்”,“மனித உரிமை”என்ற மோசடியைக் கொண்டு, ஹாங்காங் விவகாரத்தில் கடுமையாகத் தலையிட்டு, சீனாவின் உள் விவகாரத்தில் கடுமையாகக் குறுக்கிட்டு, சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாட்டையும் மீறியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அதன் இரட்டை வரையறையைப் போக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இரட்டை வரையறை என்பது கூரான இரண்டு முனைகள் கொண்ட ஆயுதமாகும். அது, சொந்த நாடு மற்றும் இதர நாடுகளின் நலன்களை சீர்குலைக்கும். எனவே, அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் ஹாங்காங் விவகாரத்தில் குறுக்கிடுவதை நிறுத்த வேண்டும். சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சி நனவாக்கப்படுவதைத் தடுத்துநிறுத்தும் ஆற்றல் எந்த வொரு நாட்டுக்கும் இல்லை என்பதும் ஹாங்காங் அமைதியையும், சீன வளர்ச்சியையும் சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் தோல்வியில் தான் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்