அமெரிக்காவின் சூழ்ச்சி தோல்வியடைவது உறுதி

மோகன் 2019-12-02 19:30:44
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில், சீனாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்வரைவைச் சட்டமாக மாற்றிய அமெரிக்காதன் மிருகத்தனமான நடவடிக்கைகளால், சீனாவின் உள் விவகாரமாகிய ஹாங்காங் விவகாரத்தில் கடுமையாகக் குறுக்கிட்டு, சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாட்டையும் மீறியுள்ளது. ஹாங்காங் வளர்ச்சியையும், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையையும், சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியையும் சீர்குலைக்க விரும்பும் அமெரிக்காவின் தீய நோக்கத்தை இது தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்