அமெரிக்கா வன்முறைக்கு ஆதரவு அளிப்பதற்குச் சீனா கண்டனம்

கலைமணி 2019-12-02 19:36:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசு, ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்மொழிவைச் சட்டமாக அங்கீகரித்துள்ளது. இந்நடவடிக்கை, உண்மையை மீறி, வன்முறை நடத்தினர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. வன்முறையை நிறுத்தி, ஒழுங்கை மீட்கப் பாடுபட்டு வரும் ஹாங்காங் நிலைமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசியலாளர்களின் இந்நடவடிக்கை, ஹாங்காங் மக்கள் உள்ளிட்ட சீனப் பொது மக்களிடையே கடுங்கோபத்தை உருவாக்கும். இந்நடவடிக்கை, உலக மக்களுக்கு அமெரிக்காவின் மேலாதிக்கவாதத்தை வெளிக்காட்டும் என்று சீன மக்கள் நாளேடு வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்