பிரான்ஸ் ஏற்றுமதிப் பொருட்களின் மீது சுங்க வரியை அதிகரிப்போம்:அமெரிக்கா

சிவகாமி 2019-12-03 14:48:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் இணையத் தொழில் நிறுவனங்களைப் பிரான்ஸ் எண்ணியல் சேவை வரி பாரபட்சமாக நடத்தியுள்ளது. தொடர்புடைய பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ஷேம்பைன், பாலாடைக் கட்டி, கைப்பெட்டி முதலிய 240 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிரான்ஸின் ஏற்றுமதி பொருட்களின் மீது கூடுதலாக 100 விழுக்காட்டு சுங்க வரியை அமிரக்க அரசு வசூலிக்க வேண்டும் என முன்மொழிந்ததாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி லைட்டிஸர் டிசம்பர் 2ஆம் நாள் தெரிவித்தார்.

இதைத் தவிர, ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் துருக்கியின் எண்ணியல் சேவை வரியின் மீது “301 பிரிவிலான விசாரணையைத்” தொடங்குவதையும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் கருத்தில் கொண்டு வருகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்