சீனாவின் உள் நிலப்பகுதி வளர்ச்சியால் ஹாங்காங் செழுமையடையும்

கலைமணி 2019-12-03 18:34:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில், அமெரிக்க அரசு, சீனாவின் எதிர்ப்பில் கவனம் செலுத்தாமல், ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்மொழிவை சட்டமாக அங்கீகரித்துள்ளது. இது சீன உள் விவகாரத்தில் கடுமையாகத் தலையீடு செய்து, ஹாங்காங்கின் செழுமையையும் நிதானத்தையும் பாதித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் மோசமான நோக்கம் ஒருபோதும் நனவாகாது. செழுமையாக வளர்ந்து வரும் சீனாவின் உள் நிலப்பகுதியால், ஹாங்காங் நிதானமான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்.

சீனாவின் உள் நிலப்பகுதியின் வேகமான வளர்ச்சி, ஹாங்காங்குக்கு வளர்ச்சி வாய்ப்பையும் ஆற்றலையும் வழங்கியுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்