2019ஆம் ஆண்டில் சீனாவின் நுகர்வு விலை உயர்வு

சரஸ்வதி 2020-01-09 18:41:12
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், சீனாவில் மக்களின் நுகர்வு விலை குறியீட்டு எண், 2018ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில் இருந்ததை விட, 4.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் அதிகரிப்பு வேகம், 2019ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில் இருந்ததற்குச் சமம். 2019ஆம் ஆண்டு முழுவதிலும், 2018ஆம் ஆண்டின் இருந்ததை விட,இது, 2.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று சீனத் தேசிய புள்ளிவிவர ஆணையம் 9ஆம் நாள் வெளியிட்ட தரவுகளில் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு, சீனாவில் மக்களின் நுகர்வு விலை குறியீட்டு எண் உயர்வு நிதானமாக வளர்ந்து, ஓரளவில் வீழ்ச்சியடையும் போக்கு காணப்படும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்