வறுமை ஒழிப்புப் பணிக்கான கண்காணிப்பு வலுப்படுத்தல்

சரஸ்வதி 2020-01-14 09:09:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 13ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஒழுங்கு பரிசோதனைக்கான 19ஆவது மத்திய ஆணையத்தின் 4ஆவது முழு அமர்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். இவ்வாண்டில், வறுமை நிலவும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை கவனத்தில் கொண்டு, பொது மக்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பிரச்சினைகளைச் சீராகத் தீர்க்க வேண்டும். பொது மக்களுடன் தொடர்புடைய துறைகளில் ஊழல், தீய சக்திகளைப் பாதுகாக்கும் “கூடாரம்” ஆகிய பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்று ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்