மழை மற்றும் பனியால் பாகிஸ்தானில் 41 பேர் உயிரிழப்பு

மோகன் 2020-01-14 17:17:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானில் குளிர்காலத்தை யொட்டி பெய்துவரும் தொடர் மழை மற்றும் பனியால், ஜனவரி 14ஆம் நாள், 41 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு செய்தி ஊடகமான ஜியோ நியூஸ் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கடும் பனியால் பலூசிஸ்தான் மாநிலத்தில் 22 பேர் உயிரிழந்தனர். பலத்த மழையால், பஞ்சாப் மாநிலத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தவிர, பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பிரதேசத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்று பலூசிஸ்தான் மாநிலத்தின் இயற்கை சீற்ற நிர்வாக பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்