கம்யூனிஸ்ட் கட்சியைச் சேராத பிரமுகர்களுக்கு ஷிச்சின்பிங்கின் வசந்த விழா வாழ்த்துகள்

வான்மதி 2020-01-14 19:57:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசியத்தின் பாரம்பரிய வசந்த விழாவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங், 14ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில், பல்வேறு ஜனநாயக கட்சிகளின் உறுப்பினர்கள், அனைத்து சீன தொழில் மற்றும் வணிக சம்மேளனத்தின் பொறுப்பாளர், கட்சி சேராத பிரமுகர்கள் ஆகியோருடன் இணைந்து வசந்த விழாவை வரவேற்றார். ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சார்பில், அவர்களுக்கும் ஐக்கிய முன்னணியின் பரந்த உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்