வைரஸ் பரவலைத் தடுத்து கட்டுப்படுத்தும் செயல்களை நடைமுறைப்படுத்த வேண்டும்—ஷி ச்சின்பிங்

கலைமணி 2020-02-05 20:09:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வைரஸ் பரவல் தடுப்பு பணி குறித்து விவாதிக்கப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார். தற்போதைய மிக முக்கிய பணி, செயல்களை நடைமுறைப்படுத்துவதாகும் என்று இக்கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார். வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு சீன அதியுயர் தலைவர் வெளியிட்ட மிக புதிய கோரிக்கை இதுவாகும். வைரஸ் பரவலைத் தடுத்து கட்டுப்படுத்தும் செயல் திட்டம் இதுவும் ஆகும்.

தற்போதைய வைரஸ் பரவல், சீன நிர்வாக அமைப்பு முறை மற்றும் நிர்வாக திறனுக்கான சோதனையாகும். செயல்களின் நடைமுறையாக்கத்தை வலுப்படுத்துவது, வைரஸை எதிர்த்து வெற்றி பெறுவதற்கான முக்கிய வழிமுறையாகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்