கரோனா வைரஸ் பாதிப்பு - 1185 சீனர்கள் நாடு திரும்பினர்

மோகன் 2020-02-14 09:49:30
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் பரவிய பின் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் சீன மக்களின் உரிமை மற்றும் நலன்களில் சீன அரசு வெகுவாக கவனம் செலுத்தி வருகிறது.

12ஆம் நாள் வரை, சீனப் பயணியர் விமானப் பணியகம், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு 10க்கும் அதிகமான சிறப்பு விமானங்களை அனுப்பி, மொத்தம் 1,185 சீனர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வந்தது. அனைத்து விமானங்களிலும் பாதுகாப்புக்காக மருத்துவப் பணியாளர்கள் பயணித்தனர். பயணத்துக்கு முன் விமானத்தில் வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்