புதிதாக அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக் குறைவு

மோகன் 2020-02-14 15:06:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசிய சுகாதாரக் ஆணையத்தின் புள்ளி விவரங்களின் படி, பிப்ரவரி 13ஆம் நாள் ஹூபெய் மாநிலத்தைத் தவிர சீனாவின் பெருநிலப்பகுதிகளில் உள்ள மற்ற மாநிலங்களில் புதிதாக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 267ஆகும். இது 10 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்