இவ்வாண்டின் ஜனவரி வரலாற்றில் மிக வெப்பம்:அமெரிக்கா

சரஸ்வதி 2020-02-14 15:47:06
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டின் ஜனவரி திங்கள், உலகளவில் சராசரியான தட்ப வெட்ப நிலை, புதிய பதிவை எட்டியது. 1880ஆம் ஆண்டு, தட்ப வெட்ப நிலை பதிவு செய்யத் தொடங்கியது முதல் தற்போது வரை, மிக அதிக வெப்பமான மாதமாக, 2020 ஜனவரி பதிவாகி உள்ளது என்று அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் 13ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்