ஷிச்சின்பிங்-அல்வி பேச்சுவார்த்தை

கலைமணி 2020-03-17 20:20:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மார்ச் 17ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், பாகிஸ்தான் அரசுத் தலைவர் அல்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷி ச்சின் பிங் பேசுகையில், இப்போது புதிய ரக கரோனா வைரஸ் உலகின் பல்வேறு இடங்களில் பரவி வருகின்றது. பல்வேறு நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொண்டு, கூட்டாகவே வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றார்.

பெரும் பாதிப்பைச் சந்திக்கும் போது, சீன அரசும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் பெரிய தலைமையாற்றலையும் உத்வேகத்தையும் வெளிகாட்டியுள்ளது. சீனாவின் வெற்றிகரமான அனுபவங்களை உலகம் முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அல்வி தெரிவித்தார்.

சீன தலைமை அமைச்சர் லீ கெ ச்சியாங்கும் அல்வியைச் சந்தித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்